தென்மண்டல ஐஜி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் 
தற்போதைய செய்திகள்

தென்மண்டல ஐஜி உள்ளிட்ட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள்  உள்ளிட்ட9 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் உதவி காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள்  உள்ளிட்ட9 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தல் முன்னிட்டு பல்வேறு அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தென்மண்டல ஐ.ஜி. முருகனை தேர்தல் அல்லாத பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள் அன்பரசன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 9 பேரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

SCROLL FOR NEXT