தற்போதைய செய்திகள்

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: புதிய அட்டவணை வெளியீடு

புதுச்சேரியில் நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

DIN

புதுச்சேரியில் நவம்பர் 2, 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால், புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

நவம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்குகிறது.
 
நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT