இதுவரை 87.61 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
இந்தியாவில் இதுவரை 87.61 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 87.61 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 49,45,169 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 87,61,89,412 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 35,50,09,680 இரண்டாம் தவணை - 7,88,45,995 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 15,81,86,738 இரண்டாம் தவணை - 7,54,66,028 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,06,50,800 இரண்டாம் தவணை - 5,55,24,416 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,229 இரண்டாம் தவணை - 88,65,432 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,50,655 இரண்டாம் தவணை - 1,49,17,439 |
| மொத்தம் | 87,61,89,412 |