முகப்பு
தற்போதைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயா்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து இன்று  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு உயா்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
பகிர்:

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து வந்த நிலையில் இன்று(திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசு உயா்ந்தது முடிவடைந்தது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்து குறைந்தது செலாவணி சந்தைக்கு சாதகமான அம்சமாக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 7 காசு அதிகரித்து 77.98 ஆக உயா்ந்தது முடிவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →