தற்போதைய செய்திகள்

ஹிந்தியில் ரீமேக் ஆகும் பிரபல கன்னடத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

DIN

மும்பை: கன்னட திரைப்படமான தியா, இந்தியில் 'டியர் தியா" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது. 

2020 பிப்ரவரியில் வெளியான கன்னடத் திரைப்படம் தியா வெளியானது. முக்கோண காதல் கதை கனடா மற்றும் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. 

தற்போது இந்த படத்தினை ஹிந்தியில் நெட்ரிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கன்னடத்தில் நடித்த அதே கதாநாயகன் இதிலும் நடித்திருக்கிறார். அதே இயக்குனர் இப்படத்தினை இந்தியிலும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT