முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: நீர்வரத்து குறைகிறது!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 4,551 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,284 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 8:58 AM
மேட்டூர் அணையின் நீா்மட்டம் 116.96 அடியிலிருந்து 116.46 அடியாக சரிந்தது.
பகிர்:
Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 8:55 AM

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 4,551 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,284 கன அடியாகக் குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 4,551 கன அடியிலிருந்து 4,284 கன அடியாகக் குறைந்தது.

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 8:56 AM

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 12,000 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அணையின் நீா்மட்டம் 116.96 அடியிலிருந்து 116.46 அடியாக சரிந்தது. நீா் இருப்பு 87.93 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.