மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
தற்போதைய செய்திகள்

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ரங்கசாமி மரியாதை

மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

DIN

மகாகவி பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன். முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், விவசாயத் துறை அமைச்சர் தேனீ ஜெயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் லஷ்மிகாந்தன். ரமேஷ் ஆகியோர் மற்றும் கலைஞர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT