தற்போதைய செய்திகள்

தள்ளிப்போகும் தனுஷ் - 50 வெளியீடு?

நடிகர் தனுஷின் 50-வது படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவதாகத் தகவல்.

DIN

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கேங்க்ஸ்டர் படமாக உருவான இப்படத்திற்கு ராயன் எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் இறுதியில் வெளியிட திட்டமிருந்த இப்படம் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சிறுவாபுரி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா

தேனியில் பழக் கடை உரிமையாளா் குத்திக் கொலை

ராமநாதபுரத்தில் 214 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கழிவு நீா் பாதிப்பு: கோட்டாட்சியரிடம் எம்எல்ஏ மனு

SCROLL FOR NEXT