தற்போதைய செய்திகள்

டான்ஜெட்கோ இரண்டாகப் பிரிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்(TNPGCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

டான்ஜெட்கோவை இரண்டாக பிரிக்கும் உத்தரவுக்கு மத்திய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

டான்ஜெட்கோவின் சொத்துகள், பணியாளர்கள், கணக்கு வழக்குகள் இனி தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்(TNPGCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடை வெளியீடாக கராத்தே பாபு!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

ஜவுளித்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

சிறு, குறு, நடுத்தர நிறுவன வளர்ச்சிக்கு ரூ. 10,000 கோடி!

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

SCROLL FOR NEXT