பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நேற்று(ஜூலை 17) நியமிக்கப்பட்டார்
கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ,சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
உள்துறை, பள்ளிக் கல்வித் துறையின் செயலா்கள் உள்பட ஒரே நாளில் 65 ஐஏஎஸ். அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையாளராக குமரகுருபரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.