தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா ?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,680-க்கும் விற்பனையாகிறது.
தற்போதைய செய்திகள்தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா ?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,680-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,680-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.55,360-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 6,835-க்கும் , பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 54,680-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.97.65-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ. 97,650-க்கு விற்பனையாகிறது.