நிர்மலா சீதாராமன். 
தற்போதைய செய்திகள்

மருத்துவ சாதனங்களுக்கு வரி குறைப்பு: நிர்மலா சீதாராமன்

புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து!

DIN

மருத்துவ சாதனங்களுக்கான வரி குறைப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ”மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படுகிறது. புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மேலும் 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளிகளுக்கான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைக்கப்படும். பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவீதமாக குறைப்பு." என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வா் அறிவிப்பு

இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறது தவெக: ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT