கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள்.

DIN

புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் தொகை திட்டமானது, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகளாலும், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.

புதிய குடும்ப அட்டை கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு யோகா கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

“தவெக-வில் இணையத் திட்டமா?” கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செங்கோட்டையன்!

ஸ்கூட்டருக்குள் புகுந்த பாம்பு! பாதுகாப்பாக மீட்ட தீயணைப்புத்துறையினர்!

“தமிழருக்கு எதிராகப் பேசுவதே ஆளுநர் RN RAVI-ன் கொள்கை!” அமைச்சர் ரகுபதி பேட்டி

SCROLL FOR NEXT