கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாகத் தகவல்.

DIN

காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்துள்ளது.

கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அணையில் இருந்து 50,000 முதல் 80,000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT