ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தற்போதைய செய்திகள்ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள விதிஷா மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
விதிஷா தொகுதியில் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சௌகான், விதிஷா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் வேட்பாளரான பிரதாப் பானு சர்மாவை விட 1,50,870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.