தற்போதைய செய்திகள்

பிரஜ்வல் ரேவண்ணா பின்னடைவு!

ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்ந்து பின்னடைவு!

DIN

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி பிரஜ்வல் ரேவண்ணா, ஹாசன் மக்களவைத் தொகுதியில் 35,000 வாக்குகள் பின்னடைவில் உள்ளார்.

மதியம் 1 மணி நிலவரப்படி, ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் எம் படேல் 5,99,832 வாக்குகளும், பாஜக கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 5,67,886 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டார்.

பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த குற்றத்துக்காக ஏப்ரல் 26 ஆம் தேதி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) காவலில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT