மேட்டூர் அணை(கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர் திறப்பு 1000 கன அடியாக குறைப்பு!

மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

DIN

மேட்டூர் அணையின் நீர் திறப்பு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்று(ஜூன் 23) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41.17 அடியிலிருந்து 40.93 அடியாக குறைந்தது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1500 கன அடியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 138 கன அடியிலிருந்து 140 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.57 டிஎம்சியாக இருந்தது. மழையளவு 18.4 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT