தற்போதைய செய்திகள்

நாமக்கல் பாஜக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

DIN

நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கே.பி. ராமலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார்

பெயர் ; கே.பி.ராமலிங்கம்

பெற்றோர் ; கே.பழனியப்பக் கவுண்டர், அன்னபூரணி

பிறந்த தேதி ; 02-06-1954

வயது ; 69

தொழில் ; விவசாயம்

கல்வித் தகுதி ; பி.எஸ்சி( கால்நடை மருத்துவம்)

கட்சிப் பதவி ; பாஜக மாநில துணைத் தலைவர், சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளர்.

முந்தைய தேர்தல்கள் ; 1980, 1984 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.

1996-இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி. 2001 சட்டப்பேரவை தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.

2010-2016 வரையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

நடிகை மீரா மிதுன் கைது!

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

சிகப்பு நிலவு... சாக்ஷி அகர்வால்!

பூவே... கீர்த்தி சுரேஷ்!

SCROLL FOR NEXT