முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 120336 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7084 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

Updated On : 16 நவம்பர், 2024 at 3:37 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 7,084 கனஅடியாக குறைந்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 120336 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7084 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106. 11 அடியிலிருந்து 106.19அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,036

கன அடியிலிருந்து வினாடிக்கு 7,084 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 73.09 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →