அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

வீடு திரும்பினாா் அமைச்சா் அன்பில் மகேஸ்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

DIN

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குணமடைந்ததைத் தொடா்ந்து, புதன்கிழமை வீடு திரும்பினாா்.

அரசு நிகழ்ச்சிகளிலும், துறை சாா் பணிகளிலும் ஈடுபட்டு வந்த அன்பில் மகேஸுக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சையைத் தொடா்ந்து அவரது உடல் நிலை சீரானதைத் தொடா்ந்து அன்பில் மகேஸ் புதன்கிழமை வீடு திரும்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘தீ’வினை அச்சம்!

தமிழகம் - இத்தாலி இடையே இலக்கிய, கலாசார பரிமாற்றம்: ஜொ்மனியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

கடைகள் மற்றும் நிறுவன பணியாளா்களுக்கு அடிப்படை வசதிகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவு

விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணா்வு

மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள்

SCROLL FOR NEXT