முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 10,642 கன அடியாக குறைந்துள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 4:30 AM
மேட்டூர் அணை நீர் வரத்து 10,642 கன அடியாக குறைந்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை வினாடிக்கு 10,642 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை வினாடிக்கு 10,706 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,642 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீர் நிறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 114.91அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 84.43 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →