சென்னையில் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.7,095-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,100-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனையானது.
வெள்ளி விலை
Advertisement
Advertisement
இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.101-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 குறைந்து ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.