மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 98.03 அடியிலிருந்து 97.11 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,694 கன அடியிலிருந்து 2,556 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 61.15 டிஎம்சியாக உள்ளது.