தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கமாக உள்ளது. புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.96,480-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,020-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,160-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை(டிச.5) பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.12,000-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.196-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.1. லட்சத்து 96 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

Gold price situation: How much did the sovereign fall today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டையில் பரவலாக மழை

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற நடவடிக்கை! - தெற்கு ரயில்வே பொது மேலாளா்

வழக்குகளில் பறிமுதல் செய்த 44 வாகனங்கள் ஜன. 29-இல் ஏலம்!

தமிழக அரசுக்கு மா- விவசாயிகள் மீது அக்கறை இல்லை! - சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

வாக்காளராக இருப்பது பெரும் பாக்கியம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT