தற்போதைய செய்திகள்

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் பட வெளியீட்டுத் தேதி!

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் முக்கிய அறிவிப்பு.

DIN

லாஸ்லியாவின் ஜென்டில்வுமன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தை அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்குகிறார்.

கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லாஸ்லியா பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: டிராகன் டிரைலர்!

ஜெய்பீம் படத்தில் மக்கள் மனங்களைக் கவர்ந்த லிஜோமோல் ஜோஸும், மெட்ராஸ், காலா படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணனும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜென்டில்வுமன் படம் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் டீசர் பிப். 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT