முகப்பு
தற்போதைய செய்திகள்

'எமக்குத் தொழில் ரொமான்ஸ்': ஓடிடி வெளியீட்டுத் தேதி!

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 5:35 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2025 at 5:29 PM

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அசோக் செல்வன் - அவந்திகா மிஸ்ரா ஆகியோர் நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக வெளியான படம் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'.

இப்படம் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Advertisement

Updated On : 27 ஜனவரி, 2025 at 5:29 PM

இதையும் படிக்க: சிம்புவின் அடுத்த படம்!

எம். திருமலை தயாரித்த இப்படத்தை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்' படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளையும் (ஜன. 31), ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பிப். 14 ஆம் தேதியும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.