சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்தது. ANI
தற்போதைய செய்திகள்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,800 உயா்ந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.9,320-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.74,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.120-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,20,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT