7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை...
தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,
கன்னியாகுமரி,
போளூர்,
செங்கம்,
சங்ககிரி,
கோத்தகிரி,
அவினாசி,
பெருந்துறை
ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.