சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 32 குறைந்தது. 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்து தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு விற்பனையாவது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. புதன்கிழமை தங்கம் விலை காலை- மாலை என ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 உயா்ந்து ரூ.92,800-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல, வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.169-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.4,000 குறைந்து ரூ.1.72 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today gold and Silver rate in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT