ஆ.ராஜேந்திரன்  
தற்போதைய செய்திகள்

காலமானார் ஆ.ராஜேந்திரன்

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் காலமானார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சேர்ந்த ஆ.ராஜந்திரன் (75) உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை (அக். 21) காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் குத்துக்கல்வலசை தூய தவ திருத்தல ஆலயத்தில் புதன்கிழமை (அக்.22) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இவருக்கு இருதயபுஷ்பம் என்ற மனைவியும், தினமணி திருநெல்வேலி பதிப்பில் உதவி ஆசிரியராக பணிபுரியும் சலேத் இருதய ராஜா உள்ளிட்ட 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தொடர்புக்கு- 9944478310

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT