தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கு விற்பனையாகிறது. 
தற்போதைய செய்திகள்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81.840-க்கு விற்பனையாகிறதுது.

இணையதளச் செய்திப் பிரிவு

!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81.840-க்கு விற்பனையாகிறதுது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்படி, புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்வு

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.143-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.43 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

gold and silver prices hiked in various cities on sept 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்; முஸ்தஃபிசுர் ரஹ்மானை முந்திய நியூசி. வீரர்!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜென் ஸி தலைமுறையிடையே ஆதிக்கம் செலுத்துகிறாரா ராகுல்? பிரஷாந்த் கிஷோர் பதில்

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.88,635 கோடியாக சரிவு!

படிநிலைகள்... அமலா பால்!

SCROLL FOR NEXT