முகப்பு
அழகே அழகு

இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பிராண்டுகள்..

பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் இல்லாவிட்டால் அது ஒரு மாற்றுக் குறைவான விஷயமெனக் கருதும் அளவுக்கு பெண்கள் தங்கள் தேர்வுகளில் மிகக் கவனமாக இருக்கிறார்கள்.

Updated On : 1 நவம்பர், 2019 at 1:38 PM
indias top ten hand bag brands
பகிர்:

இப்போதெல்லாம் ஹேண்ட் பேக் வைத்துக் கொள்ளவேண்டுமென்றால் நீங்கள் அலுவலகம் செல்லக்கூடிய பெண்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்று பிராண்டெட் ஹேண்ட் பேக்குகள் இல்லாவிட்டால் அது ஒரு மாற்றுக் குறைவான விஷயமெனக் கருதும் அளவுக்கு பெண்கள் தங்கள் தேர்வுகளில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். அவர்களது வசதிக்காக இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பட்டியலை இங்கே இணைத்திருக்கிறோம்.

இந்தியாவின் டாப் டென் ஹேண்ட் பேக் பிராண்டுகள் லிஸ்ட்.. 

  1. டா மிலனோ (Da Milano)
  2. ஹைட் சைன் (Hidesign)
  3. பாக்கிட் (Baggit)
  4. கேப்ரேசி (Caprese)
  5. லெவி (பேக்ஜோன் லைஃப்ஸ்டைல்ஸ்) (Lavie (Bagzone Lifestyles))
  6. லாடிடா (Ladida)
  7. தி ஹவுஸ் ஆஃப் தாரா (The House of Tara)
  8. லைனோ பெரஸ் ( சுமிட்சு அப்பேரல்) (Lino Perros (Sumitsu Apparel))
  9. எஸ்பெடா (இன்டச் லெதர் ஹவுஸ்) (Esbeda (Intouch Leather House))
  10. பெப்பர் ஒன் (யுனிகோ ரீடெயில்) (Esbeda (Intouch Leather House))

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.