முகப்பு
செய்திகள்

ஏற்றுமதி இறக்குமதி தொழில்களுக்கான வலைத்தளங்கள்!

ஏற்றுமதியாளர்களின் விலாசங்கள், இறக்குமதியாளர் பற்றிய விவரங்கள், அவர்களுடைய நாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்கள் மூலம் அறிந்து பயன் பெறலாம்.

செய்திகள்

ஏற்றுமதி இறக்குமதி தொழில்களுக்கான வலைத்தளங்கள்!

ஏற்றுமதியாளர்களின் விலாசங்கள், இறக்குமதியாளர் பற்றிய விவரங்கள், அவர்களுடைய நாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்கள் மூலம் அறிந்து பயன் பெறலாம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

இன்று வலைத்தளங்களும், இ மெயிலும் வந்தபின் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டது. எனவே எந்தத் தகவலையும் இண்டர்நெட் மூலம் முழுமையாய் அறிந்து பயன் பெறலாம். ஏற்றுமதி - இறக்குமதி தொழில் செய்ய யாரிடம் பதிவு பெற வேண்டும்? ஏற்றுமதியாளர்களின் விலாசங்கள், இறக்குமதியாளர் பற்றிய விவரங்கள், அவர்களுடைய நாட்டுச் சட்டங்கள் ஆகியவற்றை வலைத்தளங்கள் மூலம் அறிந்து பயன் பெறலாம். அப்படிப்பட்ட பயனுள்ள வலைத்தளங்களின் பட்டியல் இதோ:
1. இந்திய ஏற்றுமதி இறக்குமதிக்கான இயக்குநர் அலுவலகம்: www.dgft.gov.in
2. தமிழ்நாடு, ஏற்றுமதி இறக்குமதி, அரசின் கொள்கைகள்:  www.investingintamilnadu.com
3. ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில்கள்:  www.indiantradeportal.in 
4. ஏற்றுமதி இறக்குமதி வங்கி: www.eximbankindia.in
5. ஏற்றுமதி - இறக்குமதி (வெளிவர்த்தகம்) பயில: www.learningexports.com
6. ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகம்: www.ecgc.com
7. சென்னை எக்ஸ்போர்ட் பிராஸஸிங் ஸோன் இந்திய அரசு, தாம்பரம், சென்னை : www.mepz.com
8. சீனா உள்பட பல நாட்டு ஏற்றுமதி பற்றிய தகவல்கள்: www.alibaba.com
9. ஐக்கிய நாடுகள் சபை ஆதரவுடன் நடத்தப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் தளம். www.wtpfed.org
10. ஐரோப்பிய சந்தை நிலவரம் www.eceurope.com  
11. அமெரிக்க ஏற்றுமதிக்கு உதவும் விவரங்கள்: www.importers.com
12. சர்வதேச ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் தளம்:  www.infobanc.com
13. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான தகவல்கள்: www.trade-india.com
14. ஜப்பான் சந்தை நிலவரம்: www.exportjapan.com
15. தாய்வான் வெளி வர்த்தகம்: www.taiwantrade.com  
16. உலக ஏற்றுமதியாளர்களின் இணைப்பு: www.offer21.com
17. உலக மின் வணிகம்: www.ectrade.com
18. பல நாட்டு சங்கங்களின் கட்டமைப்பு: www.worldchambers.com
19. கரும்பு, சர்க்கரை பொருட்கள் ஏற்றுமதி: www.sugarweb.co.wc
20. இங்கிலாந்து வர்த்தகம்: www.countryweb.com 
21. ஏற்றுமதி இறக்குமதி வழிகாட்டி: www.exportimporthelp.com
 

முழு கட்டுரையைப் படிக்க →