முகப்பு
செய்திகள்

மார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரியின் ரங்ரஸா!

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது.

Updated On : 28 பிப்ரவரி, 2017 at 3:27 PM
பகிர்:

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டி சென்னையில் வினாயகபுரம், அரும்பாக்கம் இரு இடங்களில் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம். 
நாள்: மார்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
தகவல் தொடர்புக்கு: 044 43442786

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.