செய்திகள்

இனி இளையராஜாவின் பாடல்களை கேளுங்க கேளுங்க கேட்டுக் கிட்டே இருங்க! அதிகாரப்பூர்வமாக இளையராஜா ஆப் அறிமுகம்!

இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்-பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

DIN

இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருப்பதுதான் சிறப்பு. மொபைல் ஆப்பின் பெயர் Maestro's Music. ராஜாவின் இசையை உயர் தரத்துடன் தருகிறது. லாக் ஸ்க்ரீனில் இருந்தே பயன்படுத்த முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்க்ரீன் திறந்து ஆப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

ஜிமெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்து நமக்காக ஸ்பெஷல் ப்ளேலிஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். நமக்கு வேண்டிய பாடல்களை டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் தருகிறது இந்த ஆப்.

முதலில் சில நாட்களுக்கு இலவசம். அதன் பின், அன்லிமிடெட் டவுன்லோடுக்கு மாதம் 99 ரூபாய் கட்டணம் கேட்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT