செய்திகள்

வீக் எண்ட் ஜோக்ஸ்!

"என் மனைவி அப்பவே சொன்னா... குடிச்சிட்டு வந்தா செருப்பு பிஞ்சுடும்ன்னு. அவ சொன்னது கரெக்டா ஆயிடுச்சு''

DIN

'ஒரு கூடயிலே 100 ஆப்பிள் இருக்குது. இரண்டு கூட சேர்ந்தா மொத்தம் எவ்வளவு இருக்கும்டா?'
'102 சார்'

'நம்மளை விட ஆடு மாடுக்குத்தான் செல்வாக்குன்னு எப்படி சொல்றே?'
'நமக்கு லோன் தரமாட்டேங்கறாங்க... அதுக்குன்னா உடனே தந்துடுறாங்க'

'என் மனைவி அப்பவே சொன்னா... குடிச்சிட்டு வந்தா செருப்பு பிஞ்சுடும்ன்னு. அவ சொன்னது கரெக்டா ஆயிடுச்சு'
'ஏன் என்னாச்சுடா?'
'குடிச்சிட்டு வெளியே வந்தேன். செருப்பு பிஞ்சு போச்சுடா'
தீ.அசோகன், சென்னை-19

அவள்: பக்கத்து வீட்டுக்காரருக்கு குக்கர் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?
இவள்: என்னைப் பார்த்து விசில் அடிக்கிறார்டி
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தகவல் தொடா்பு துண்டிப்பு: ஆறுமுகனேரியில் ரயில் நிறுத்திவைப்பு

வாலிகண்டபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

ரூ.1 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், மடிக்கணினி திருடிய இளைஞா் கைது

தீபாளியன்று பசுமைப் பட்டாசு: உச்சநீதிமன்றத்தை தில்லி அரசு அணுகும்: முதல்வா் ரேகா குப்தா

கரடி தாக்கியதில் ஒருவா் காயம்

SCROLL FOR NEXT