Emerging jobs for 2020 
செய்திகள்

2020 ல் இந்த வேலைகளுக்குத் தான் அதிக மவுசு என்கிறார்கள்

கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகளுக்காக லிங்க்டு இன் தளத்தில் செய்யப்படும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

RKV

இந்தியாவுக்கான ‘லிங்க்டு இன் வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள் 2020’ அறிக்கையில் கீழ்க்காணும் வேலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்புகளுக்காக லிங்க்டு இன் தளத்தில் செய்யப்படும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டும். பதிவு செய்து அதன் மூலமாக வேலைவாய்ப்புகள் ஊர்ஜிதம் செய்யப்பட்ட  நபர்களின் எண்ணைக்கையைக் கொண்டும் இந்தப் பட்டியலை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. 

1. பிளாக்செயின் டெவலப்பர் (Blockchain Developer)

2. செயற்கை நுண்ணறிவு நிபுணர் (Artificial Intelligence Specialist)

3. ஜாவாஸ்கிரிப்ட் டெவலப்பர்(JavaScript Developer)

4. ரோபோடிக் செயல்முறை ஆட்டோமேஷன் ஆலோசகர் (Robotic Process Automation Consultant)

5. பேக் எண்டு டெவலப்பர் (Back-end Developer)

6. வளர்ச்சி மேலாளர்(Growth Manager)

7. தள நம்பகத்தன்மை பொறியாளர்(Site Reliability Engineer)

8. வாடிக்கையாளர் வெற்றி நிபுணர்(Customer Success Specialist)

9. முழு அடுக்கு பொறியாளர்(Full Stack Engineer)

10. ரோபாட்டிக்ஸ் பொறியாளர் (மென்பொருள் (Robotics Engineer (Software))

11. சைபர் பாதுகாப்பு நிபுணர் (Cybersecurity Specialist)

12. பைதான் டெவலப்பர் (Python Developer)

13. டிஜிட்டல் சந்தைப்படுத்தல் நிபுணர் (Digital Marketing Specialist)

14. ஃப்ரண்ட் எண்டு பொறியாளர் (Front-end Engineer)

15. லீட் ஜெனரேஷன் நிபுணர் (Lead Generation Specialist)

பெரும்பாலும் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளே அதிகமும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தப் பட்டியலில், கணக்கு மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் தக்கவைப்பு போன்ற மென் திறன்கள் கொண்ட வேலை வாய்ப்புகளும் முக்கியத்துவம் பெற்றிருப்பது சுவாரஸ்யமானது, இது டிஜிட்டல் மயமாக்கலின் ஒவ்வொரு மட்டத்திலும் மனித தலையீட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பான் பயணம் நிறைவு! சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி!!

குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!

ஒட்டுமொத்த கிராமத்தை ஒரே வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டுப் பொருள்களை இந்தியா நம்பியிருக்க முடியாது: ராஜ்நாத் சிங்

ஏதேன் தோட்டம்... பிரணிதா!

SCROLL FOR NEXT