செய்திகள்

ஸ்பெஷல் டீல்.. 40% முதல் 70% வரை மலிவு விலையில் அனைத்து பிராண்டு டிசைனர் வாட்சுகள்!

40% முதல் 70% வரை தள்ளுபடியில் உங்களுக்குப் பிடித்த டிசைனர் வாட்சுகளை அள்ளிக்கொள்ள நல்ல சான்ஸ் இது.

தினமணி

தீவிர டிசைனர் வாட்ச் ப்ரியர்கள் கவனத்துக்கு..

ஃபாசில், சொனாட்டா, டைட்டன், ஃபாஸ்ட் ட்ராக், டைமெக்ஸ், ஸ்டைல் சேவியர், ஸ்விஸ்ஸோ, உள்ளிட்ட பிராண்டுகளைச் சேர்ந்த டிசைனர் வாட்சுகளுக்கு அமேசானில் மலிவு விலை டீல் அறிவிக்கப்பட்டுள்ளது. 40% முதல் 70% வரை தள்ளுபடியில் உங்களுக்குப் பிடித்த டிசைனர் வாட்சுகளை அள்ளிக்கொள்ள நல்ல சான்ஸ் இது. பொருட்களின் சேவை திருப்திகரமாக இல்லாவிட்டால் 30 நாட்களில் ரிட்டர்ன் செய்யும் வசதியும் உண்டு. 

ஆண்களுக்கான வாட்சுகள், பெண்களுக்கான வாட்சுகள், குழந்தைகளுக்கான வாட்சுகள், தம்பதிகளுக்கான ஜோடி வாட்சுகள் (Couple Watches), ஸ்மார்ட் வாட்சுகள், ப்ரீமியம் பிராண்டெட் வாட்சுகள் என அனைத்து தரப்பினருக்குமான தள்ளுபடி இது.

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது அமேசானின் இந்த டீல் அறிவிப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT