முகப்பு
செய்திகள்

’நியர்பை பிரண்ட்ஸ்’ வசதியை நிறுத்துகிறது ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

ஃபேஸ்புக்கில் இருக்கும் நியர்பை பிரண்ட்ஸ் வசதியை நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் இருக்கும் சில முக்கிய வசதிகளில் ஒன்றான நாம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள நண்பர்களின் தொடர்புகளைத் தெரிவிக்கும் ‘நியர்பை பிரண்ட்ஸ் (near by friends) வசதியை வருகிற மே-31 ஆம் தேதியுடன் நிறுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் பயனர் சென்றுவந்த இடங்கள் குறித்த தகவல்களும் நிறுத்தப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.