ஸ்பெஷல்

குட்டிப்பெண் சகானா தன் மாமாவுக்கு எழுதிய கடிதம்...

குட்டிப் பெண் சகானா, தனது மாமாவுக்குத் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிய கடித நகலை தினமணிக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சகானா. 

கார்த்திகா வாசுதேவன்

ஜனவரி 23, தேசிய கையெழுத்து தினத்துக்காக, சொந்தக் கையெழுத்தில் கடிதம் எழுதி அனுப்பச் சொல்லி தினமணி வாசகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அந்த வரிசையில் இன்று பாண்டிச்சேரி, அமிர்த வித்யாலயா பள்ளியில் 4 ஆம் வகுப்பு  'C' மாணவியான குட்டிப் பெண் சகானா, தனது மாமாவுக்குத் தன் கைப்பட முத்து முத்தாக எழுதிய கடித நகலை தினமணிக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கையெழுத்து கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகு. வாழ்த்துக்கள் சகானா!

குட்டிப் பெண் சகானாவின் கடிதம்...

சிறுமி, தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாட தனது மாமாவின் ஊருக்குச் சென்று வந்த குதூகலத்தை அப்படியே வார்த்தைகளில் கொட்டி அன்பு மிகுந்த கடிதமாக்கி நன்றி தெரிவிக்கும் வண்ணமாக இக்கடிதத்தை எழுதி அனுப்பி இருக்கிறார். உங்கள் கையெழுத்து மேலும், மேலும் மெருகேற வாழ்த்துக்கள் சகானா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT