வரப்பெற்றோம் (15-08-2022)
விடுதலை இயக்கத்தில் தமிழகம்-டாக்டர் ஜி.பாலன்; பக். 624; ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை- 17; 044-2434 2810.
ஆன்மிகமும் ஆரோக்கியமும் - பிரியா அய்யப்பன்; பக். 164; ரூ.150; ஸ்ரீகிருஷ்ணா சத்சங்கம், சென்னை-17; 98402 56546.
கிருபானந்தவாரியார் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்-கிருபானந்த வாரியார் சுவாமிகள்; பக். 159; ரூ.77; குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை-2; 044- 2845 7666.
மனோன்மணியம்மை வழிபாடும் இராவணேஸ்வரன் பூசை கதைப்பாடல் பதிப்பும்-சு.செல்வகுமாரன்; பக். 144; ரூ.150; காவ்யா, சென்னை-24; 044- 23726882.
சர்வதேசத் திரைப்படங்கள்-சுரேஷ் கண்ணன்; பக்.142; ரூ.160; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட். , சென்னை-127; 81480 66645.
ஷோலே (நீறு பூத்த நெருப்பு)-ஜியா; பக். 200; ரூ.180; மர்யம் பப்ளிகேஷன்ஸ், 36 தாக்கர் தெரு, புரசைவாக்கம், சென்னை- 84.
அகதாபட்டியிலிருந்து ஓர் ஐ.ஏ.எஸ்.-ராணி மைந்தன்; பக். 292; ரூ.325; வானதி பதிப்பகம், சென்னை- 17; 044- 2434 2810.
நூலும் நூலகமும் (வாசிப்பின் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்)-டாக்டர் மானோஸ்; பக். 216; ரூ.200; ராஜம் பதிப்பகம், திருச்சி-8; 97892 16624.
ஒருவன் உண்டெனில்...-(சமூக விழிப்புணர்வு நாடகம்)-தஞ்சை ந.இராமதாசு; பக். 84; ரூ.100; வாசன் பிரதர்ஸ் பப்ளிகேசன், தஞ்சாவூர்-1; 04362- 271271.