வரப்பெற்றோம் (11-12-2023)
இராஜாஜியின் விமோசனம் இதழ்கள் (தொகுப்பு- மா.ரா.அரசு); பக்.466; ரூ.450; பேராசிரியர் மா.ரா.அரசு நினைவு அறக்கட்டளை, 133 ஆனித் தெரு, சின்மயா நகர், சென்னை- 92.
அப்பாவின் குதிரை (கவிதைகள்) - ஸ்ரீதர் பாரதி; பக்.100; ரூ.100; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை-20; ✆ 90803 30200.
திருக்கயிலாயமும் திருக்கயிலாயப் பதிகங்களும் (மூவர் அருளிய ஏழு பதிகங்களின் விளக்கம், மூலம், உரை) - சிவநெறித்தொண்டர் அ.சிவபெருமான்; பக்.144; ரூ.150; அறுபத்து மூவர் குருபூசை மடத்து வெளியீடு, மயிலாடுதுறை- 609 001; ✆ 94429 86977.
போலோ மகாத்மா காந்திக்கு ஜே! - முனைவர் க.பன்னீர் செல்வம்; பக்.120; ரூ.110; அருள்மொழி பிரசுரம், சென்னை-15; ✆ 95001 72822.
தோழர்கள் - கி.ரமேஷ்; பக்.144; ரூ.170; கிழக்குப் பதிப்பகம், சென்னை-14; ✆ 044- 4200 9603.
மாவீரன் மலேயா கணபதி (மறுபதிப்பு) - இரா.உதய் பாஸ்கர்; பக்.216; ரூ.400; இரா.உதயபாஸ்கர் வெளியீடு, சென்னை-51; ✆ 99406 78478.
எழுத்தும் அச்சும் - மா.சு.சம்பந்தன்; பக்.96; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 93805 30884.
வைத்தியம் கை வீட்டு பாட்டி நாட்டு மூலிகை (இது ஒரு மருத்துவ பெட்டகம்)- எம்.மரிய பெல்சின்; பக்.136; ரூ.140; உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ், சென்னை-44; ✆ 99404 81276.
நினைவில் நிற்பவை - துறையூரான்; பக்.188; ரூ.170; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.