முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (13-02-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

உ.வே.சா. நாட்குறிப்பு - பதிப்பாசிரியர் பெ.சுயம்பு; பக். 442; ரூ.500;  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை-100; ✆ 044-22540125.

கடல் - நித்திலன்; பக். 34;ரூ.20; கவிஞர் தேவமகள் அறக்கட்டளை, கோவை-4;  ✆ 98424 67713.

ஜெய் பீம் (சந்துரு, சூர்யா, ஞானவேல் பிரத்யேக பேட்டிகளுடன்)- த.செ.ஞானவேல்;  பக்.320; ரூ.500;  அருஞ்சொல் மீடியா ஓபிசி பிரைவேட் லிமிடெட், சென்னை-15;  ✆ 63801 53325.

மாப்பசான் சிறுகதைகள்  (பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா); பக். 140; ரூ.125; சந்தியா பதிப்பகம்,  சென்னை-83; ✆044- 24896979.

இயற்கை வேளாண்மைப் போராளி நெல் ஜெயராமன் - ஜெகாதா;  பக்.200; ரூ.200; செல்லப்பா பதிப்பகம், மதுரை-1; ✆94860 09826.

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும் - அ.கா.பெருமாள்;  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி.)  லிமிடெட்.,  சென்னை-50; ✆ 044-26251968.

ஆச்சிகளின் உலகம் - தங்கம் வள்ளிநாயகம்;  பக்.158; ரூ.160; கோதை பதிப்பகம், திருச்சி; ✆90808 70396.

ஆரோக்கியம் ஒரு பிளேட்- டாக்டர் அருண்குமார்;  பக். 248; ரூ.245; விகடன் பிரசுரம், சென்னை-2; ✆80560 46940.

பாரதியார் புதுமைக் கவிச் சக்கரவர்த்தி - புலவர் மு.இராமசாமி;  பக்.168; ரூ.200; திருவரங்கம் பதிப்பகம், ராசிபுரம், நாமக்கல் மாவட்டம்; ✆ 89257 93987.

இலக்கியம் வளர்த்த இஸ்லாமியத் தமிழ்ச் சான்றோர் - எஸ்.சேகு ஜமாலுதீன்; பக்.144; ரூ.175; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 0442434 2810.

முழு கட்டுரையைப் படிக்க →