முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (17-07-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

மாதவம் (சிறுகதைகள்) குன்றக்குடி சிங்காரவடிவேல் பக். 88: ரூ.120/- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,. சென்னை-50. ✆ 044-26359906.

தூண்டில் (ஹைக்கூ இதழ்), பக். 98, ரூ.100/-, திருச்சி -620 003.  ✆ 9443284823.

ஸ்ரீநாராயணகுருதேவனின் வடமொழி தோத்திரப் படைப்புகள் - பிரசாத் சுவாமி; பக்.72; ரூ.80;  இ.வி.வாசவன், அயப்பாக்கம்,  சென்னை-77; ✆ 95000 37252.

திருவள்ளுவர் இறைநெறி - பேராசிரியர் அரங்க. இராமலிங்கம்;  பக்.88; ரூ.130; ஜோதி பதிப்பகம், சென்னை-37; ✆ 99401 90616.

வீறுகவிக்கு நூறுகவி - தொகுப்பாசிரியர் பாரி முடியரசன்;  பக்.208; ரூ.250;  வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், காரைக்குடி-630 003; ✆ 97888 04480.

நூறு புராணங்களின் வாசல் 2 - முபீன் சாதிகா;  பக்.168; ரூ.180;  நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி-610 203; ✆ 99436 24956.

நத்தம் நிலவரித் திட்டம் -  ஏ.ஜெகனாதன், பி.விஜய் கிருஷ்ணா;  பக்.160; ரூ.200;  ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆ 044-2483 4643.

வங்கதேச  புரட்சி விடிவெள்ளி ஷேக் முஜிபுர் ரஹ்மான் - ஜெகாதா;  பக்.144; ரூ.130; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 94440 47786.

தெய்வீகப் பூங்காற்று - திருப்புகழ் மதிவண்ணன்;  பக்.160; ரூ.175; சங்கர் பதிப்பகம், சென்னை-49; ✆ 044-2650 2086.

ஊமை சந்தோஷம் - ருக்மணி சேஷசாயி;  பக்.112; ரூ.120; சாயி பதிப்பகம், சென்னை-78; ✆ 94447 99569.
 

முழு கட்டுரையைப் படிக்க →