வரப்பெற்றோம் (24-07-2023)
கடலும் ஒரு கிழவனும் - எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் ஆயிரம்.நடராஜன்), பக்.121; ரூ.120; தடாகம் பப்ளிகேஷன்ஸ், 112, திருவள்ளுவர் சாலை, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை 600041.
ஒரு ஆன்மாவின் தேடல் தழும்பு முகம் - (ஆங்கிலத்தில் - மிக்கேல் நைமி; தமிழில்- ராஜேந்திரன்); பக். 160; ரூ.180; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2433 2682.
கூத்துக்கலை (அரிதாரத்தின் நினைவுக் குறிப்புகள்) - நீ.ஏகாம்பரம்; பக்.136; ரூ.125; கெவின்கார்க்கி பதிப்பகம், சென்னை-44; ✆ 98406 06462.
திருவள்ளுவரின் பன்முகச் சிந்தனைகள்- முனைவர் பெ.சுப்பிரமணியன்; பக்.600; ரூ.650; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
வெற்றிக்கான இரகசியங்கள் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்184; ரூ.200; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆ 044- 2650 2086.
க.நா.சு. கவிதைகள் - பதிப்பாசிரியர் இளையபாரதி; பக்.176; ரூ.165; வ.உ.சி.நூலகம், சென்னை-14; ✆ 98404 44841.
மனதில் பூத்த மலர்கள்- கவிஞர் கிருஷ்ணன்; பக்.174; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 044- 2536 1039.
நூறு ஆயுசு உங்களுக்கு! (நோய்த் தொற்று உள்ளிட்ட அனைத்து நோய்களையும் தீர்ப்பதற்கான இயற்கை சிகிச்சை முறைகள்) - மா.தசரதன்; பக்.288; ரூ.248; காகிதப்பட்டறை, காரைக்குடி-630 002; ✆ 81108 06060.
பருந்துப் பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) - முனைவர் ஆ.மணி; பக்.216; ரூ.200; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி; ✆ 94439 27141.