முகப்பு
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (06-03-2023)

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
கோப்புப்படம்
பகிர்:

மருத்துவத்தில் மாற்றுக் கருத்துகள் (கட்டுரை) டாக்டர் எஸ். முகமது அலீம்; பக்.128; ரூ.160; டிஸ்கவரி பப்ளிகேஷன், சென்னை-78.  99404 46650.

பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள்- டாக்டர் டி.வி.சங்கரன்;  பக்.60; ரூ.75; தி ரைட் பப்ளிஷிங்,  சென்னை-17; ✆ 044- 2433 2682.

தமிழ் சினிமாவில் கலைஞரின் எழுத்து- எஸ்.இளங்கோ;  பக்.320; ரூ.280; அகநி வெளியீடு, வந்தவாசி- 604 408; ✆ 98426 37637.

கே.சச்சிதானந்தம் (கவிதைகள், கட்டுரை, நேர்காணல்) - தேர்வும் மொழியாக்கமும் ஹவி;  பக்.104; ரூ.133; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 044-2986 0070.

காலப்பயணத்தின் திறவுகோல் கனவு! (அறிவியலும், "ஆன்மிகமும் கலந்த நூல்) - நா.மூதூரான்;  பக்.128; ரூ.140; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17; ✆ 044-2434 2926.

சாரணத் தந்தை பேடன் பவுல் - பல்லவி குமார்;  பக்.180; ரூ.200; தமிழ்ப் பல்லவி வெளியீடு, விருத்தாசலம்- 606 001; ✆ 04143- 238369.

கண்ணதாசன் பாடல்கள் எனது ரசனையில்- கோதை தனபாலன்;  பக். 268; ரூ.250; கிளாஸிக் பதிப்பகம், மதுரை; ✆ 94436 75492.

மெஸ்ஸி கால்பந்தின்  தேவதூதன் - முகில்;  பக்.64; ரூ.66;  பயில் பதிப்பகம், சென்னை-17; ✆ 044-2434 2771.

காலமும் சில கணங்களும் - ஸிந்துஜா;  பக்.128;  ரூ.130;  விருட்சகம் வெளியீடு, சென்னை-33;  ✆ 044-2471 0610.

முழு கட்டுரையைப் படிக்க →