வரப்பெற்றோம் (02-05-2023)
நினைத்தேன் எழுதுகிறேன்- 'சோ' ராமசாமி; பக்.768; ரூ.750; அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை-600 004; ✆ 044 24641314.
என் பழைய வீடு- (ஹைக்கூ கவிதைகள்) - பாரதிவசந்தன்; பக்.116; ரூ.150; அகநாழிகை, செங்கல் பட்டு-603 001; ✆ 70101 39184.
சித்த பதம் (50 கதைகள் சித்த கதி பாதையை நோக்கி) - கரந்தை அ.சுகுமாரன்; பக்.292; ரூ.150; ஜைன இளைஞர் மன்றம், சென்னை-17; ✆ 94440 79219.
மயிலாப்பூர் திருப்புகழ் விரிவுரை - திருமுருக கிருபானந்த வாரியார்; பக்.96; ரூ.80; குகஸ்ரீ பதிப்பகம், சென்னை-2; ✆ 044-2841 6666.
பிழையின்றி பேச, எழுத எளிய தமிழ் இலக்கணம் - முனைவர் மு.கலைவேந்தன்; பக்.194; ரூ.250; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு-613 204; ✆ 94867 42503.
இலக்கிய மலர் வனம்- புலவர் தி.வே.விஜயலட்சுமி; பக்.176; ரூ.175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆ 044-2536 1039.
ஒழுங்கு நடவடிக்கையும் உள்விசாரணையும் - ஆ.ராஜமாணிக்கம்; பக்.136; ரூ.140; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
களரி அடிமுறை -1 - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.190; ரூ.299; களரி அடிமுறை உலக கூட்டமைப்பு வெளியீடு, எண் 2223 முதல் தெரு, முல்லை நகர், அண்ணா நகர் மேற்கு, சென்னை-40;
விவேக தீபம் - நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.128; ரூ.75; ப்ரெய்ன் பேங்க், சென்னை-17; ✆ 044- 2815 1160.
குமாரஸ்தவம் விளக்க உரை - பாணாம்பட்டு வி.ரவிச்சந்திரன்; பக்.168; ரூ.150; பூங்கொடி பதிப்பகம், சென்னை-4; ✆ 044- 2464 3074.