கோப்புப்படம் 
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (20-11-2023)

DIN

கவியரசு கண்ணதாசனின் காலடிச்சுவடுகள் (குமுதம் இதழில் வெளியானதன் தொகுப்பு); பக்.140; ரூ.150; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 17; ✆ 044- 2433 2682.

காற்றில் வாழும் காவியங்கள்- கே.இளந்தீபன்; பக்.216; ரூ.500; தங்க வைரம் பதிப்பகம், கும்பகோணம்- 614 208; ✆ 94884 22505.

போர்கொண்ட காதல் (நாவல்) - எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் - ஆயிரம்.நடராஜன்); பக்.502; ரூ.570; தடாகம்,  சென்னை-41; ✆ 98400 70870.

இன்று ஓர் இன்னுரை - ப.குப்பன்;  பக்.152; ரூ.150; ஜீவா பதிப்பகம், திருவண்ணாமலை- 606 601; ✆ 93600 49230.

ஐயனார் அரிவாளும் சில சருகுகளும் (ஹைக்கூ) - கோவை புதியவன்;  பக்.95; ரூ.100;   படைப்பு பதிப்பகம், கடலூர்- 607 002; ✆ 73388 97788.

அருள்திரு இராமானுசர் (நாடகக் காப்பியம்);  தமிழ்மாமணி அ.உசேன்;  பக்.718; ரூ.1,250; புதுவைச் சகோதரர்கள் பதிப்பகம், புதுச்சேரி- 605 008; ✆ 81249 02069.

நாடு போற்றும் நகரத்தார்- தேவமூர்த்தி;  பக்.154; ரூ.200; அன்பு பதிப்பகம், சென்னை-14; ✆ 73389 84668.

கைகள் செய்யும் கலைகள் (ஹான்ட்ஸ் ஆன்) - அரவிந்த் குப்தா (தமிழில்- சுட்டி கணேசன்);  பக்.120; ரூ.250; சுட்டி மீடியா, சென்னை-45; ✆ 98409 69757.

நீலா பாட்டியின் குறிப்புகள் (அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான அசத்தலான குறிப்புகள்) - பி.நீலா;  பக்.272; ரூ.170; தங்கத் தாமரை பதிப்பகம், சென்னை-20; ✆ 044- 2441 4441.

அருணாவின் நலமுடன் வாழ நடைபயிற்சி (நோய்கள் நம்மை அண்டாமல் காக்கும் அருமருந்து) - டி.வி.சுந்தரி;  பக்.96; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; ✆ 044- 2650 7131.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT