முகப்பு
ஆன்மிகம்

சுவாதி மகோத்சவம்

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள துரைப்பெரும் பாக்கத்தில் ஸ்ரீ நாட்டழகியசிங்கர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகில் உள்ள துரைப்பெரும் பாக்கத்தில் ஸ்ரீ நாட்டழகியசிங்கர் (அழகியான்) திருக்கோயிலில் 14வது ஸ்வாதி மகோத்சவம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகின்றது.

நிகழ்ச்சி விவரங்கள்:

காலை 7 மணி - ஸ்ரீ மகாசுதர்சன ஹோமம்

காலை 9 மணி - மூலவர் அலங்காரத் திருமஞ்சனம்

காலை 10.30 மணி - ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ அழகியான் உள்புறப்பாடு, ஒய்யாளி சேவை தொடர்ந்து ஊஞ்சல் சேவை

நண்பகல் 12.00 மணி - சாத்துமறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.