முகப்பு
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 76வது வருட ஆடித்திருவிழா

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியின் பட்டுமேடு கிராமம் என்று அழைக்கப்டும்...

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:21 AM
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியின் பட்டுமேடு கிராமம் என்று அழைக்கப்டும் சீனிவாசபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலயத்தில் 76வது வருட ஆடித்திருவிழா ஆகஸ்ட் 14-ம் தேதி காப்பு கட்டி துவங்குகிறது.

ஆகஸ்ட் 16-ம் தேதி மதியம் கூழ் வார்த்தலும் இரவு வான வேடிக்கையுடன் அம்மன் உற்சவமூர்த்தி புஷ்ப அலங்காரத்துடன் திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகின்றது.

மேலும் தகவல்களுக்கு: 9094337855

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.